கேரளா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

கேரளா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கேரளா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 1976 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களுக்கும் முதியர்வர்களுக்கும் சிறந்த கல்வியை தரவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு  இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது கரியவட்டோம் பல்கலைக்கழக வளாகத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து 14கி.மி தொலைவில் அமைந்துள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., மலையாளம்
பி.ஏ., பொருளாதாரம்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., அப்சல் உல் உல்மா
பி.எல்.ஐ.எஸ்.சி.,
பி.காம்.,
பி.காம்., கோ ஆபிரேஷன்
பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.எஸ் சி., கணிதம்
பி.எஸ் சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.சி.ஏ.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., அரபிக்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., மலையாளம்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., இஸ்லாமிக் ஹிஸ்டரி
எம்.ஏ., இசை
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., தமிழ்
எம்.காம்.,
எம்.எச்.ஆர்.எம்.,
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எச்.எஸ்சி.,
எம்.பி.ஏ.,
எம்.எச்.ஏ.,

டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் அடலசன்ட் பீடியாட்ரிக்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் சைல்ட் அடலசன்ட் அண்ட் பேமிலி கவுன்சிலிங்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்
பி.ஜி. டிப்ளமோ இன் டெவலப்மென்டல் நியூராலாஜி
பி.ஜி. டிப்ளமோ இன் ஹெல்த் சயின்ஸ் ரிசர்ச்
பி.ஜி. டிப்ளமோ இன் எஜுகேஷனல் பிளானிங் மேனஜ்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹெல்த் அண்ட் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிசம் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் பியூட்டி தெரபி

சான்றிதழ் படிப்புகள்:
கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
கேரளா பல்கலைக்கழகம்
கரியவட்டோம்
திருவனந்தபுரம்
கேரளா 695581
போன்: 0471 2559826
வெப்சைட்: http://www.keralauniversity.edu/ide/ide_prof.htm#prof

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us