ஜெய்பூர் நேஷனல் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஜெய்பூர் நேஷனல் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஜெய்பூர் நேஷனல் பல்கலைக்கழக, தொலைநிலை கல்வியானது  2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நிறுவப்பட்டது.  இப்பல்கலைக்கழகம்  யூ,ஜி.சி, நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜுகேசன், மற்றும் ஏ.ஐ.சி.டி.இ,  இணைந்து பாடப்பிரிவுகளை வழங்குகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் படிப்பதற்கு நல்ல வாய்ப்பையும்,  மாணவ மாணவிகளுக்கு தேவையான வசதிகளை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.சி.ஏ., - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி., - 3 ஆண்டுகள்
பி.எட் -  2 ஆண்டுகள்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.எட்., -  2 ஆண்டுகள்
எம்.சி.ஏ., - 3 ஆண்டுகள்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட் - 3 ஆண்டுகள்
எம்.பி.ஏ., பினான்ஸ் மேனஜ்மென்ட் - 3 ஆண்டுகள்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட் - 3 ஆண்டுகள்
எம்.பி.ஏ., ஆபரேஷன் மேனஜ்மென்ட் - 3 ஆண்டுகள்

ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பினான்ஸ் மேனஜ்மென்ட்
ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
ஆபரேஷன் மேனஜ்மென்ட்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

ஜெய்பூர் நேஷனல் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கம்
ஜெய்பூர் - ஆக்ரா பைபாஸ்
நியூ ஆர்.டி.ஓ ஆபீஸ்,
ஜகத்புரா, ஜெய்பூர் - 302025
தொலைபேசி: 09920733795, 09702334359, 08108605195
இ-மெயில்: infojnu10@gmail.com
வெப்சைட்: http://www.jnujaipur.co.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us