குயிஸ் ஆன் இந்தியா நேஷனல் மூவ்மென்ட் | Kalvimalar - News

குயிஸ் ஆன் இந்தியா நேஷனல் மூவ்மென்ட்

எழுத்தின் அளவு :

தலைப்பு : குயிஸ் ஆன் இந்தியா நேஷனல் மூவ்மென்ட்

ஆசிரியர் : டாக்டர். பீ .பி .கோபால  கிருஷ்ணன்

ஆங்கில நூல். அதுவும் நவீன வரலாற்றுப் பேராசிரியர் உருவாக்கிய நூல். சமகால வரலாறு, மற்றும் கடந்த 200 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை தொடர்ச்சியாக அறிந்து கொள்வது சிரமம். வரலாறு என்றாலே ஆர்வம் குறைந்து கணினியில் தகவல் திரட்டும் காலத்தில் உண்மைத் தகவல்களை குவிஸ் பாணியில் தொகுத்த ஆசிரியர் முயற்சிக்கு பாராட்டுதல்கள். பள்ளிகள், கல்லூரிகளில் இருக்க வேண்டிய நூல். பொது அறிவு என்ற பெயரில் பல தகவல்களைத் தவறாகத் தரும் காலத்தில் நயமாக முகிழ்த்த நறுமலர்.

விலை: ரூ 7500
 

வெளியீடு:
Vidya Publi cations -15,
First Main Rd,
Ponmeni Jayanagar,
Madurai625010

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us