தொழில்சார் படிப்புகள்: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

தொழில்சார் படிப்புகள்: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், 2023-24ம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் தொழில்சார் படிப்பிற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



கல்லூரி: பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - காஞ்சிபுரம்


படிப்பு: பி.வொக்., - லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்



கல்லூரி: பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - ஆரணி


படிப்பு: பி.வொக்., - புட்வேர் மானுபாக்சரிங்



படிப்பு காலம்: 3 ஆண்டுகள்



விண்ணப்பிக்கும் முறை: https://cfa.annauniv.edu/cfa/bvoc2023.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30



விபரங்களுக்கு: https://cfa.annauniv.edu/cfa/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us