பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோவையில் உள்ள அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் பார் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹயர் எஜுகேஷன் பார் வுமன் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. 




கால அளவு: குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை



தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை / எம்.பில்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை:  www.avinuty.ac.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



விண்ணப்பக் கட்டணம்: ரூ.600


எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர்: ரூ.300



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2024



விபரங்களுக்கு:  www.avinuty.ac.in 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us