பிஎச்.டி., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வணிக மேலாண்மை துறை பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. 



கால அளவு:  2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை



தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 



விண்ணப்பிக்கும் முறை:  www.caluniv.ac.in அல்லது www.bmcaluniv.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.



சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 20



நுழைவுத்தேர்வு நாள்: பிப்ரவரி 25



விபரங்களுக்கு: www.caluniv.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us