ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி., | Kalvimalar - News

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், புத்த கயாவில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



தகுதிகள்: ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., சி.எஸ்., போன்ற ஏதேனும் தொழில்முறை படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 



பி.இ., பி.டெக்., பி.ஆர்க., போன்ற 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 65 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சி.ஏ.டி., ஜி.ஏ.டி.இ., ஜி.ஆர்.இ., ஜிமேட், யு.ஜி.சி.,-ஜே.ஆர்.எப்., போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 29



விபரங்களுக்கு: https://iimbg.ac.in/programs/admission/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us