பொட்டி ஸ்ரீராமலு தெலுங்கு பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பொட்டி ஸ்ரீராமலு தெலுங்கு பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

2001 ம் ஆண்டு பொட்டி ஸ்ரீராமலு தெலுங்கு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஜோதிடம், தெலுங்கு மொழியில் கற்பித்தல், மாநில மொழியில் ஜர்னலிசம் போன்ற தனித்தன்மை வாய்ந்த படிப்புகளை வழங்கி வருகிறது. .

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., டான்ஸ்
பி.ஏ., இசை
பி.ஏ., ஸ்பெஷல் தெலுங்கு (தெலுங்கு மொழியில்)

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., தெலுங்கு
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., ஜோதிடம்
எம்.ஏ., இ.எல்.டி., (இங்கிலீஷ் லேங்குவேஜ் டீச்சிங்)
எம்.ஏ., டூரிசம் மேனஜ்மென்ட்
எம்.சி.,ஜே., (தெலுங்கு மொழியில்)

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் லிங்கிஸ்டிக்ஸ் அண்ட் தெலுங்கு டீச்சிங்
பி.ஜி. டிப்ளமோ இன் போக் ஆர்ட்ஸ்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் சமஸ்கிருதம்
டிப்ளமோ இன் லைட் மியூசிக்  (லலிதா சங்கீதம்) (தெலுங்கு மொழியில்)
டிப்ளமோ இன் பிலிம் ரைட்டிங் (தெலுங்கு மொழியில்)

சான்றிதழ் படிப்புகள்:
சங்கீத விஷரடா (தெலுங்கு மொழியில்)
கலாபிரவேஷிகா இன் போக் ஆர்ட்ஸ் (தெலுங்கு மொழியில்)
மாடர்ன் தெலுங்கு ( ஆங்கில மொழியில்)

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி மையம்
பொட்டி ஸ்ரீராமலு தெலுங்கு பல்கலைக்கழகம்
பப்ளிக் கார்டன்ஸ்
ஹைதராபாத் 500 004
போன்: 91 040 23230435
இமெயில்: info@teluguuniversity.ac.in
வெப்சைட்: http://www.teluguuniversity.ac.in/distance/distan_home.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us