பெண்களுக்கென்று தனியாக சட்டக் கல்லூரி உள்ளதா? அப்படி இருந்தால், அவற்றில் சிறந்த கல்லூரி எது எனக் கூறவும். | Kalvimalar - News

பெண்களுக்கென்று தனியாக சட்டக் கல்லூரி உள்ளதா? அப்படி இருந்தால், அவற்றில் சிறந்த கல்லூரி எது எனக் கூறவும்.ஜனவரி 20,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் விமன்ஸ் கிரிஸ்டியன் காலேஜ் என்பது பெண்களுக்கென்றே இயங்கிடும் பிரத்யேக சட்டக் கல்லூரி ஆகும். இதில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தரப்படுகிறது. +2ல் குறைந்தது 45 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதே கல்லூரியில் 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்பும் நடத்தப்படுகிறது. பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இக் கல்லூரியை பெங்களூரு பல்கலைக்கழகமும் கர்நாடகா மாநில அரசும் அங்கீகரித்துள்ளன.

 


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us