சிம்பையாசிஸ் தொலைநிலை கல்வி மையம் | Kalvimalar - News

சிம்பையாசிஸ் தொலைநிலை கல்வி மையம்

எழுத்தின் அளவு :

தரமான  கல்வியை வழங்கும்  ஒரே குறிக்கோளோடு சிம்பையாசிஸ் தொலைநிலை கல்வி மையம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி கவுன்சில் அனுமதி பெற்றுள்ளது. 42 நாடுகளில் 2,00,000கும்௦௦௦ மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் வழங்கி வருகிறது.

இரண்டு வருட முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
இன்டர்நேஷனல் பிசினஸ்
ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
எஜுகேஷனல் அட்மினிஸ்ட்ரேஷன்

ஒரு வருட முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்
ரீடைல் மேனஜ்மென்ட்
கஸ்டமர் ரிலேசன்ஷிப் மேனஜ்மென்ட்
சப்ளை செயின் மேனஜ்மென்ட்
இன்ஸ்ட்ரக்சனல் டிசைன்
பிரி பிரைமரி டிச்சர் டிரைனிங்

ஒரு வருட டிப்ளமோ பாடப்பிரிவுகள்
அட்வான்ஸ் டிப்ளமோ தொழில்முனைவு வளர்ச்சி மற்றும் மேலாண்மை
கிரியேடிவ் ரைடிங் இன் இங்கிலீஷ்

ஆறு மாத சான்றிதழ் படிப்புகள்:
தொழில்முனைவு வளர்ச்சி மற்றும் மேலாண்மை
தகவல் பெரும் உரிமை சட்டம்
சைபர் சட்டம்
நுகர்வோர் உரிமை சட்டம்

தனிப்பட்ட பாடப்பிரிவுகள்:
பிசினஸ் கம்யூனிகேஷன்
மேலாண்மை கணக்கியல்
மனிதவள மேலாண்மை
நிதியியல் மேலாண்மை
தர மேலாண்மை
தகவல் தொழில்நுட்ப மேலாண்மை
தொழில் சட்டம்

மேலும் விவரங்களுக்கு:
சிம்பையாசிஸ் தொலைநிலை கல்வி மையம்
சிம்பையாசிஸ் பவன், 1065 B
கோகலே குறுக்கு சந்து, மாடல் காலனி
புனே - 411016, மகாராஷ்டிரா
தொலைபேசி: (020) 66211000 (Hunting lines)
பேக்ஸ்: (020) 66211040, 66211041
இ-மெயில்: newadmissions@scdl.net
வெப்சைட்: http://www.scdl.net/emaillist.asp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us