மும்பை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

மும்பை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

உயர் கல்வியை பல்கலைக்கழகங்களில் படிக்க இயலாதவர்களுக்கு கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக மும்பை பல்கலைக்கழகம் அஞ்சல் வழி கல்வியை 1971-72 ம் ஆண்டு தொடங்கியது.  1993ம் ஆண்டு தொலைநிலை கல்வி அங்கீகாரம் பெற்று பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்த்தை பெற்றது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., வரலாறு
பி.ஏ., பொருளாதாரம்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., உளவியல்
பி.ஏ., காமர்ஸ்
பி.ஏ., கல்வியியல்
பி.ஏ, மராத்தி
பி.ஏ., இந்தி
பி.ஏ., ஆங்கிலம்
பி.காம்.,
பி.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.எஸ்சி., நாட்டிக்கல் டெக்னாலஜி

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொருளாதரம்
எம்.ஏ., அரசியல்
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., மராத்தி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., குஜராத்தி
எம்.ஏ., உருது
எம்.ஏ., கல்வியியல்
எம்.காம்.,
எம்.ஏ., / எம்.எஸ் சி., கணிதம்
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலாஜி
எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.சி.ஏ.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஆபரேஷன் ரிசர்ச் மேனஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
மும்பை பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி நிறுவனம்
எம்.ஜி. சாலை, போர்ட்
மும்பை: 400 032.
போன்: 022 - 2652 7086 , 022 - 2652 3048
பேக்ஸ்: 022 - 26527083
இமெயில்: ide@ide.mu.ac.in
வெப்சைட்: http://www.mu.ac.in/idol.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us