திலக் மகாரஷ்டிரா வித்யாபீத் | Kalvimalar - News

திலக் மகாரஷ்டிரா வித்யாபீத்

எழுத்தின் அளவு :

1985 ம் ஆண்டு முதல் திலக் மகாரஷ்டிரா வித்யாபீத் பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வியை வழங்கி வருகிறது. தேசிய உணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இந்த தொலைநிலை கல்வி. தொடக்க ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பி.ஏ., (விசாராத்) சமூக அறிவியல் படிப்பை மட்டுமே வழங்கியது. 2004 ம் ஆண்டு தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது . தற்போது இப்பல்கலைக்கழகத்தில் 28 படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த உள்கட்டமைப்பு வசதி, வகுப்பறை, நூலகம், கருத்தரங்க கூடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், தங்கும் விடுதி என அனைத்து வசதிகளையும் இப்பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

சான்றிதழ் படிப்புகள்:
ஹோம் நர்சிங்
கன்ஸ்யூமர் கன்சல்டன்சி
சைபர் செக்யூரிட்டி
கேட் / கேம் /சி.எ.இ.,
ஜர்னலிசம்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் டீச்சர் டிரைனிங் கோர்ஸ்
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அண்ட் நெட்வர்க் டெக்னாலஜி
டிப்ளமோ இன் யோகா அண்ட் நேச்சுரோபதி
டிப்ளமோ இன் சைபர் செக்யூரிட்டி
அட்வான்ஸ் டிப்ளமோ இன் சைபர் செக்யூரிட்டி

முதுநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் சைபர் செக்யூரிட்டி
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., சமூக அறிவியல்
பி.காம்
ஜர்னலிசம்
பி.சி.ஏ.,
பி.பி.ஏ.,
விசாராத் (பி.ஏ.,) யோகா
பி.ஏ., சமஸ்கிருதம்
பி.ஏ., கிளாசிக்கல் டான்ஸ்

முதுநிலை படிப்புகள்:
ஜர்னலிசம்
எம்.பி.ஏ.,
பரந்கட் (எம்.ஏ.,) கிளாசிக்கல் டான்ஸ்
எம்.எஸ்.டபுள்யூ
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., மராத்தி
எம்.காம்.,

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
திலக் மகாரஷ்டிரா வித்யாபீத்
குல்டேகடி, பூனே 411037.
போன்: 020 – 24266700, 5619119
பேக்ஸ்: 020 - 24266068, 020-24266701
இமெயில்: tmu@ tmu.ernet.in
வெப்சைட்: http://www.tmv.edu.in/distedu.asp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us