சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி மையம் 2008-09 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம்
இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, சான்றிதழ் போன்ற படிப்புகளை வழங்குகின்றது. தொலைநிலை கல்வி கவுன்சில் அனுமதி பெற்றுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பி.ஏ.,

டிப்ளமோ பாடப்பிரிவுகள்:
டிப்ளமோ இன் உமன்ஸ் எம்பவர்மென்ட் அண்ட் டெவலப்மென்ட்
முதுநிலை டிப்ளமோ இன் லைப்ரரி ஆட்டோமேஷன் அண்ட் நெட்வொர்கிங்
முதுநிலை டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் பிசினஸ் ஆப்ரேஷன்

சான்றிதழ் பாடப்பிரிவுகள்:
இங்கிலீஷ் லேங்குவேஜ் டீச்சிங்
நியூட்ரிஷன் அண்ட் சைல்டு கேர்
டிசாஸ்டர் மேனஜ்மென்ட்
மீடியா ஸ்டடீஸ்

முகவரி
சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா தொலைநிலை கல்வி மையம்
விஷ்ணுபுரி, நான்டெட் - 431 606
மகாராஷ்டிரா
தொலைபேசி: (091-2462) - 229242, 229243
பேக்ஸ்: 229245
வெப்சைட்: www.srtmun.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us