டிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது?
ஏப்ரல் 27,2010,00:00 IST
அகில இந்திய அளவில் டிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனமாகக் கருதப்படுவது ஆமதாபாத்திலுள்ள தேசிய டிசைனிங் நிறுவனம். தேசிய நுழைவுத் தேர்வு மூலமாகவே இதில் சேர முடியும். இந்த நிறுவனம் கிராபிக்ஸ் மற்றும் டிசைனிங் துறைகளில் ஆழ்ந்த திறனைக் கற்றுக் கொடுக்கிறது.