மகரிஷி மகேஷ் யோகி வேதிக் விஸ்வவித்யாலயா | Kalvimalar - News

மகரிஷி மகேஷ் யோகி வேதிக் விஸ்வவித்யாலயா

எழுத்தின் அளவு :

மகரிஷி மகேஷ் யோகி வேதிக் விஸ்வவித்யாலயா தொலைநிலை கல்வி இயக்ககம் 2006 ம் ஆண்டு நிறுவப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு உயர்
கல்வி வழங்கும் நோக்கத்தில் இக்கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இது லம்டி, விஜய நகர், ஜபல்பூர் நகரில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்பாடப்பிரிவுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பான முறையில் வழங்குகிறது. மேலும் மாணவர்களுக்கு படிக்க வசதியாக கல்வி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.பி.ஏ.,
பி.காம்
பி.சி.ஏ.,
பி.எட்.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பி.ஏ.,

முகவரி
மகரிஷி மகேஷ் யோகி வேதிக் விஸ்வவித்யாலயா தொலைநிலை கல்வி இயக்ககம்
கிராம்-லம்டி, விஜய் நகர், ஜபல்பூர் - 483 332
தொலைபேசி: 0761-4071151
இ-மெயில்: de@mmyvv@mahaemail.com
வெப்சைட்: http://www.mmyvv.com/indexDDE.jsp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us