என் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும்? நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும். | Kalvimalar - News

என் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும்? நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்கள் மனம் எதை சொல்கிறதோ, அதைப் பின்பற்றவும். உங்களுக்கு தொழில்நுட்பத் துறை பொருந்தும் என்று தோன்றினால், எம்.டெக்., அல்லது எம்.எஸ்., படிப்புகளை மேற்கொள்ளலாம். நிர்வாகத்துறை பொருந்தும் என்றால், எம்.பி.ஏ., படிப்பு ஏற்றது. ஆனால், எக்காரணம் கொண்டும், நண்பர்கள் அல்லது பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்று முடிவெடுக்க வேண்டாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us