எழுத்தின் அளவு :

தகுதி
(i) இளநிலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii) ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும்.
 
உதவி தொகை விபரம்
 
உதவி தொகை எண்ணிக்கை:  மாறுபடும் 
 
கால அளவு: 1 வருடம்
 
வழங்கப்படும் தொகை: கல்வி கட்டணம் முழுதும் வழங்கப்படும்.
 
தேர்வு முறை:  அறக்கட்டளையின் விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கபடுவர்

Scholarship :  ஜிண்டால் அறக்கட்டளை உதவித்தொகை
Course :  அறிவியல் (பி.எஸ்சி.,)
Provider Address :  The Trustee Sitaram Jindal Foundation Jindal Nagar, Tumkur Road, Bangalore – 560 073 www.sitaramjindalfoundation.org
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us