எழுத்தின் அளவு :

கல்வித் தகுதி: * இளங்கலை பட்டப்படிப்பு எனில், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடத்தை எடுத்து பாஸ் செய்திருக்க வேண்டும்.

* முதுகலை பட்டப்படிப்பு : பி.இ., /பி.டெக்., பாஸ் செய்திருக்க வேண்டும். "கேட்" தேர்வும் பாஸ் செய்திருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரம்:

உதவித் தொகை எண்ணிக்கை: ஆண்டுக்கு 20 பேருக்கு

கால அளவு: நான்கு ஆண்டுகள்.

வழங்கப்படும் தொகை: நேபாள மாணவர்கள் எனில் மாதம் ரூ.3000/- * ஜிசிஎஸ் மாணவர்களுக்கு மாதம் ரூ.3600/- அத்துடன் தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், மாதம் ரூ.2400/- வீட்டு வாடகைப்படி போன்றவையும் வழங்கப்படும்.

விண்ணப்ப நடைமுறைகள்:
கீழ்க்கண்ட நிறுவனத்தில் படிக்க சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்
சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூரத்.

Scholarship :  சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை
Course :  பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
Provider Address :  SARDAR VALLABHBHAI NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, SURAT The Director, SV National Institute of Technology, Surat 395 007 (Gujarat). Tel: 0261-222 3371-74 Fax: 0261-222 8394 E-Mail: director@svnit.ac.in www.svnit.ac.in
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us