எழுத்தின் அளவு :

ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் அடிப்படையில், யு.ஜி.சி வழங்கும் பல்வேறு வகைகளிலான தேசிய டாக்டோரல் உதவித்தொகைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏஐசிடிஇ வரவேற்கிறது.

அவற்றில் முக்கியமாக 2 வகைகள் உண்டு. ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் என்ற உதவித்தொகையானது, பி.டெக் முடித்த மாணவர்களுக்கு, எம்.டெக் படிப்பதற்காக வழங்கப்படுகிறது. அதேசமயம், சீனியர் பெல்லோஷிப் திட்டத்தில், எம்.டெக் முடித்த மாணவர்கள் டாக்டோரல் படிப்பை மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்கள், தகுதி அடிப்படையிலும் மற்றும் பிற விதிமுறைகளின் அடிப்படையிலும், ஏஐசிடிஇ கவுன்சில் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த உதவித்தொகைகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.aicte-india.org என்ற இணையதளம் செல்க.

Scholarship :  பொறியாளர்களுக்கான டாக்டோரல் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us