இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகும் மாணவர்களுக்கு ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் வருடந்தோறும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை வழங்கும் காலம் 2 ஆண்டுகள். தேவைப்படுமானால் மூன்றாம் வருடத்திற்கும் பெற்றுக்கொள்ளலாம். தகுதி மாணவர்கள் ஹியூமானிட்டிஸ், அறிவியல், சட்டம், பொறியியல், விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 19 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை ஆன் - லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது அஞ்சல் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.rhodeshouse.ox.ac.uk/ என்ற இணையதளத்தைக் காணலாம்.
Scholarship : | தி ரோட்ஸ் உதவித் தொகை |
Course : | |
Provider Address : | http://www.rhodeshouse.ox.ac.uk/ |
Description : | |