எழுத்தின் அளவு :

இங்கிலாந்தில் முதுநிலை படிக்க தயாராகும் மாணவர்களுக்காக இங்கிலாந்து அரசாங்கம் வழங்கும் உதவித்தொகைதான் "செவ்னிங் - எச்.எஸ்.பி.சி. உதவித் தொகை"   ஆகும்.

உதவித்தொகையானது  மாதாந்திர படி, போக்குவரத்து, விசா செலவுகள், பயிற்சி கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள் 01 நவம்பர் 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.chevening.org/india என்ற இணையதளத்தை காணவும்.

Scholarship :  செவ்னிங் - எச்.எஸ்.பி.சி. உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us