ஊனமுற்றோருக்கான கல்வி உதவித் தொகை | Kalvimalar - News

ஊனமுற்றோருக்கான கல்வி உதவித் தொகை

எழுத்தின் அளவு :

பட்ட மேற்படிப்பு வரை கல்வி பயிலும் ஊனமுற்றோருக்கு படிப்பிற்கான பொருட்கள் வாங்குவதற்கு மாநில அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. அதன் விபரம்:

1 முதல் 5ம் வகுப்பு வரை - ரூ.500

6 முதல் 8ம் வகுப்பு வரை - ரூ.1,500

9 முதல் 12ம் வகுப்பு வரை ரூ.2,000

பட்டப் படிப்பு - ரூ.3000

தொழில் மற்றும் பட்டமேற்படிப்பு - ரூ.3,500

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us