நான் ஆதிகேசவன். டோபல் தேர்வெழுத எவ்வளவு செலவாகும் மற்றும் இதற்கு எவ்வாறு பதிவு செய்வது? | Kalvimalar - News

நான் ஆதிகேசவன். டோபல் தேர்வெழுத எவ்வளவு செலவாகும் மற்றும் இதற்கு எவ்வாறு பதிவு செய்வது?டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இத்தேர்வுக்கு, ரூ.7500 செலவாகும். இதை இந்திய பணமாகவோ அல்லது அமெரிக்க டாலராகவோ செலுத்தலாம். இத்தேர்வுக்கு பதிவுசெய்ய www.TOEFL GOAnywhere.org என்ற வலைத்தளம் செல்லவும். இந்த வலைத்தளத்தில், இலவச படிப்பு உபகரணங்களும் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us