இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா? | Kalvimalar - News

இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா?அக்டோபர் 23,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். சென்ற வாரம் குறிப்பிட்ட படிஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனங்கள் ஐ.டி., துறையில் சிறப்புப் படிப்புகளைத் தருகின்றன. இதன் திருவனந்தபுர கிளையில் 2 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்பு தரப்படுகிறது. மொத்தம் 60 சீட்கள். இதில் பாதி சீட்கள் கேரள மாநிலத்தவருக்கும் மீதமுள்ள சீட்கள் இந்தியாவின் பிறபகுதிகளிலிருந்து விண்ணப்பிப்பவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., முடித்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவற்றில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us