கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை! | Kalvimalar - News

கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை!

எழுத்தின் அளவு :

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.டெக்., பட்டப்படிப்புகள்:

பயோடெக்னாலஜி

கெமிக்கல் இன்ஜினியரிங்

சிவில் இன்ஜினியரிங்

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியிரிங்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியிரிங்

இன்பர்மேஷன் டெக்னாலஜி

மெக்கானிக்கல் இன்ஜினியிரிங்

எம்.பி.ஏ.,

ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட்

பேங்கிங் மற்றும் இன்சூரன்ஸ்

ஹுயுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்

பைனான்ஸ் மற்றும் சிஸ்டம்ஸ்

எம்.சி.ஏ.,

எம்.எஸ்.சி., (கம்ப்யூட்டர் டெக்னாலஜி)

எம்.டெக்., பட்டப்படிப்புகள்:

ஆட்டோமோடிவ் சிஸ்டம்ஸ் இன்ஜினியிரிங்

பயோடெக்னாலஜி

கேட்/கேம்

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியிரிங்

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்

கன்ட்ரோல் இன்ஸ்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியிரிங்

டிஜிட்டல் கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க் இன்ஜினியிரிங்

எம்பெட்டடு சிஸ்டம்ஸ் டெக்னாலஜி

எனர்ஜி இன்ஜினியிரிங்

என்விரான்மென்டல் இன்ஜினியிரிங்

இன்பர்மேஷன் அஸ்யூரன்ஸ் மற்றும் செக்யூரிட்டி

இன்பர்மேஷன் டெக்னாலஜி

நானோ டெக்னாலஜி

நெட்வொர்க் இன்ஜினியிரிங்

பார்மாசூட்டிக்கல் பயோடெக்னாலஜி

பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியிரிங்

வி.எல்.எஸ்.ஐ. டிசைன்

பி.எச்.டி., அனைத்து துறைகளிலும்

விண்ணப்பிக்கும் முறை:

தகவல் உரையுடன் கூடிய விண்ணப்பப்படிவத்தை பெற கட்டணம் ரூ.450.

தபாலில்பெற "The Director (Admissions), Kalasalingam University" என்ற பெயரில் ராஜபாளையத்தில் செல்லத்தக்க வகையில் ரூ.500யை டி.டி.,யாக எடுத்து வேண்டுதல் கடிதத்துடன் அனுப்ப வேண்டும் அல்லது என்ற வெப்சைட்டில் இருந்தும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

முக்கியமான நாட்கள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 04.06.2008, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 25.06.2008.

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 08.6.2008, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 29.06.2008.

நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 16.06.2008, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 07.07.2008.

சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கும் நாள் : 23.06.2008, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 14.07.2008.

மேலும் விபரங்களுக்கு:

கலசலிங்கம் பல்கலைக்கழகம்

ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்,

கிருஷ்ணன்கோவில் 626 190

தொலைபேசி : 04563 289042 / 44

பேக்ஸ் : 04563 289322

இ.மெயில் : admissions@kalasalingam.ac.in

வெப்சைட் : www.kalasalingam.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us