சாருமதி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

சாருமதி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: சக்கரவர்த்தி, முன்னாள் ராணுவ வீரர்; தாய் சுமதி, ஆசிரியை. பள்ளி: பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி. திருப்பத்தூர். மொத்த மதிப்பெண்: 498.

மாணவி சாருமதி கூறுகையில், "மாநிலத்தில் முதலிடம் வருவேன் என, எதிர்பார்க்கவில்லை. வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை, அன்றே படித்து விடுவேன்; நன்றாக விளையாடுவேன். ஐ.ஐ.டி.,யில் படித்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே லட்சியம்."

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us