ஜம்மு பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஜம்மு பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஜம்மு பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககம் 1976ம் ஆண்டு மார்ச் மாதம் 3 தேதி தொடங்கப்பட்டது.இதற்கு முன்அஞ்சல் வழிகல்வி என அழைக்கப்பட்டது. தொடங்கிய ஏழு ஆண்டுக்குள் பாரம்பரிய பல்கலைக்கழகமாக இருந்த பல்கலைக்கழகம் இரட்டை பல்கலைக்கழகமாக உருவெடுத்தது 118.78 ஏக்கர் பரப்பளவில் இதன் வளாகம் அமைந்துள்ளது. நூலகம், ஆய்வகம், தங்கும் விடுதி, புத்தக கடை, அஞ்சலகம், விளையாட்டு மைதானம் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அமைந்துள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.எட்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., டோக்ரி
எம்.ஏ., உருது
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.காம்.,
எம்.எட்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
ஜம்மு பல்கலைக்கழகம்
ஜம்மு 180001
போன்: 0191-2438481
இமெயில்: helpdesk@distanceeducationju.in
வெப்சைட்: http://www.distanceeducationju.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us