எம்.எட்., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

எம்.எட்., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்கும் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முழுநேர எம்.எட்., படிப்பில், சேர்க்கை பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 




படிப்பு காலம்: 2 ஆண்டுகள்




விண்ணப்பிக்கும் முறை: https://tnteu-ems.tnteu.ac.in/APPLICATIONS/index.php எனும் பல்கலைகழகத்தின் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.



கல்விக் கட்டணம்: முதலாம் ஆண்டு ரூ. 5 ஆயிரத்து 945. இரண்டாம் ஆண்டு ரூ. 4 ஆயிரத்து 640.



விபரங்களுக்கு: https://tnteu.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us