பி.இ., அட்மிஷன் | Kalvimalar - News

பி.இ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை மையம், பயிற்சியுடன் கூடிய இளநிலை பொறியியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது.



படிப்பு: பயிற்சியுடன் ஒருங்கிணைப்பட்ட பி.இ., - எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 



கால அளவு: 8 செம்ஸ்டர்களைக் கொண்ட 4 ஆண்டுகள். 



கல்வி நிறுவனம்: பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் வளாகம்



விண்ணப்பிக்கும் முறை: https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31



விபரங்களுக்கு: https://cfa.annauniv.edu/cfa/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us