சான்றிதழ் படிப்பு | Kalvimalar - News

சான்றிதழ் படிப்பு

எழுத்தின் அளவு :

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் கல்வி நிறுவனம் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இக்கல்வி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு இணையான அந்தஸ்தையும் பெற்றுள்ளது.



படிப்பு: சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் இன்டர்நேஷனல் பிசினஸ் கன்சல்டன்சி 



கால அளவு: 12 மாதங்கள்



தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் போதுமானது. 



விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15



விபரங்களுக்கு: www.iift.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us