ஸ்ரீ கிருஷ்ண தேவராயா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஸ்ரீ கிருஷ்ண தேவராயா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

முறையான கல்வி பெற இயலாதவர்களுக்கு கல்வி அளிக்கும் வகையில் 200-01 ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி, அனந்தபுரியில் தொடங்கப்பட்டது. தொடக்க ஆண்டில் முதுநிலை படிப்பை மட்டும் வழங்கி வந்த பல்கலைக்கழகம் 2005 -2006 ம் ஆண்டு முதல் இளநிலை படிப்பையும் வழங்கியது.

தற்போது சான்றிதழ், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, எம்.பில், பிஎச்.டி., என பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயா பல்கலைக்கழக வளாகத்திலே அமைந்துள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., (பொருளாதாரம், வரலாறு, அரசியல்)
பி.ஏ., (பொருளாதாரம், பொது நிர்வாகம், சமூகவியல்)
பி.ஏ., (பொருளாதாரம், வரலாறு, சமூகவியல் )
பி.ஏ., (பொருளாதாரம், பொது நிர்வாகம், அரசியல்)
பி.ஏ., (பொது நிர்வாகம், அரசியல், வரலாறு)
பி.ஏ., (சமூகவியல், தெலுங்கு, ஜர்னலிசம் )
பி.ஏ., (வரலாறு தெலுங்கு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் )
பி.ஏ., (ரூரல் டெவலப்மென்ட், சமூகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் )

பி.எஸ்சி.,
பி.எஸ்சி.,(தாவரவியல், விலங்கியல், வேதியியல் )
பி.எஸ்சி.,(கணிதம், இயற்பியல், வேதியியல்)
பி.எஸ்சி.,(கணிதம், புள்ளியியல் , கம்ப்யூட்டர் சயின்ஸ்)
பி.எஸ்சி.,(கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர்ஸ்)

பி.காம்.,
பி.காம்., கம்ப்யூட்டர்ஸ்
பி.பி.எம்.,
பி.எல்.ஐ.எஸ்

எம்.ஏ.,
எம்.ஏ.,ஆங்கிலம்
எம்.ஏ.,தெலுங்கு
எம்.ஏ.,பொருளாதாரம்
எம்.ஏ.,வரலாறு
எம்.ஏ.,அரசியல் அறிவியல்
எம்.ஏ.,சமூகவியல்
எம்.ஏ.,ரூரல் டெவலப்மென்ட்

எம் எஸ்சி.,
எம் எஸ்சி.,தாவரவியல்
எம் எஸ்சி.,விலங்கியல்
எம் எஸ்சி.,இயற்பியல்
எம் எஸ்சி.,ஆர்கானிக் கெமிஸ்ட்ரி
எம் எஸ்சி.,கணிதம்
எம் எஸ்சி.,எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்
எம் எஸ்சி.,எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன்
எம் எஸ்சி.,கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.காம்.,
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரைட்ஸ் அண்ட் வேல்யூ எஜுகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் இ- காமர்ஸ்

பி.எட்.,

பி.எச்டி.,
மேனஜ்மென்ட் /பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
தெலுங்கு
ஆங்கிலம்
பொருளாதரம்
வரலாறு
அரசியல் அறிவியல்
சமூகவியல்
ரூரல் டெவலப்மென்ட்
கல்வியியல்
லா
லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ்
அடல்ட் அண்ட் கண்டினியூங் எஜுகேஷன்
சோசியல் ஒர்க்
பொது நிர்வாகம்
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
பாலிமர் சயின்ஸ்
எலக்ட்ரானிக்ஸ்
இன்ஸ்ட்ருமெண்டேஷன்
புள்ளியியல்
கம்ப்யூட்டர் சயின்ஸ்
தாவரவியல்
விலங்கியல்
பயோ கெமிஸ்ட்ரி
மைக்ரோ பயாலஜி
செரிகல்ச்சர்
புவியியல்
பயோ டெக்னாலாஜி
பிசிக்கல் எஜுகேஷன்
காமர்ஸ்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
ஸ்ரீ கிருஷ்ண தேவராயா பல்கலைக்கழகம்
அனந்தபூர் 515003
ஆந்திராபிரதேசம்
போன்: 08554 - 255725
பேக்ஸ்: 08554 – 255688
வெப்சைட்: www.skucde.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us