குவெம்பு பல்கலைக்கழகம் | Kalvimalar - News

குவெம்பு பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

குவெம்பு பல்கலைக்கழகத்தில் வழங்கும் நேரடி முதுநிலை படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு இடம் போதாதா நிலையில் முதுநிலை படிப்பு படிக்க விருப்பும் மாணவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் குவெம்பு திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வி நிறுவனம் 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஆகியவைகளில் 40 பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.

பாட உபகரணங்கள், கவுன்சிலிங், புத்தாக பயிற்சி மற்றும் செய்முறை  போன்ற  வசதிகளை அளிப்பதன் மூலம் இப்பல்கலைக்கழகம் திருப்திப்படுத்துகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.ஏ., கன்னடா
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., உருது
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., வரலாறு மற்றும் தொல்லியல்
எம்.ஏ., கல்வியியல்
எம்.காம்

எம்.எஸ்சி.,கணிதம்
எம்.எஸ்சி.,வேதியியல்
எம்.எஸ்சி.,இயற்பியல்
எம்.எஸ்சி.,தாவரவியல்
எம்.எஸ்சி.,விலங்கியல்
எம்.எஸ்சி.,என்விரான்மென்டல் சயின்ஸ்
எம்.எஸ்சி.,பயோ டெக்னாலஜி
எம்.எஸ்சி.,அப்ளைடு கெமிஸ்ட்ரி
எம்.எல்.ஐ.எஸ்.,
எல்.எல்.எம்.,
எம்.பி.ஏ.,

ஸ்பெஷலைஸ்ட் படிப்புகள்:
பி.எஸ்சி., ஐ.டி.,
எம்.எஸ்சி., ஐ.டி.,
பி.எஸ்சி., பேஷன் அண்ட் அபேரல் டிசைன்
பி.எஸ்சி., இன்டீரியர் டிசைன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
குவெம்பு பல்கலைக்கழகம்
ஜனன சஹ்யதிரி
ஷங்கரகாட்டா
ஷிமோகா 577 451 கர்நாடகா
போன்: 08282-256246, 256450
பேக்ஸ்: 08282-256370
வெப்சைட்: www.kuvempuuniversitydde.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us