மங்காப் புகழ்பெற்ற மக்கள் தொண்டர்கள் | Kalvimalar - News

மங்காப் புகழ்பெற்ற மக்கள் தொண்டர்கள்

எழுத்தின் அளவு :

தலைப்பு : மங்காப் புகழ்பெற்ற மக்கள் தொண்டர்கள்

ஆசிரியர்  :  ஏகன்

அன்பு, தொண்டு, இரக்கம் ஆகிய அருங்குணங்கள் நிறைந்த சிறந்த 9 பண்பாளர்களைப் பற்றிய புத்தகம். அன்னை தெரசா உட்பட ஆசிரியர் தேர்வு செய்துள்ள மனிதர்களின் பட்டியலில் ஆபிரகாம் லிங்கனும், பிளாரென்ஸ் நைட்டிங்கேளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடைய வாழ்க்கை, ஆற்றிய சமூகப் பணி பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற புத்தகம்.

விலை: ரூ 55, பக்கம்: 168
 

வெளியீடு:
சுவாமி நிலையம்,
பிளாட் எண்.10,
 கிருஷ்ணமணி நகர்,
அனுப்பானடி,
மதுரை-9

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us