வடக்கு ஒரிசா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

வடக்கு ஒரிசா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

தரம் வாய்ந்த தொழில்படிப்பை மாணவர்களுக்கு தர வேண்டும் என்னும் நோக்கத்தில் வடக்கு ஒரிசா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மத்திய மற்றும் மாநில அரசின் முயற்சியால் தொடங்கப்பட்டது.

இந்த தொலைநிலைகல்வி முறையில் வழங்கப்படும் படிப்புகள் ஆப் கேம்பஸ் படிப்பாக வழங்கப்படும். மாணவர்கள் கல்வி மையம் மூலம் பாடங்களை படிக்கலாம். செய்முறை படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் கல்வி மையம் மூலம் மாணவர்களுக்கு செய்து தரபடுகிறது. 

இளநிலை படிப்புகள்:
பி.எஸ் சி., ஐ டி., (டெலிகம்யூனிகேஷன்)
பி.எஸ் சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.பி.எம்.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.சி.ஏ.,
எம்.பி.ஏ.,
எம்.எஸ்சி. ஐ. டி., (டெலிகம்யூனிகேஷன்)
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.ஜே. அண்ட் எம். சி.,
எம்.ஏ., கல்வியியல்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ.,பொது நிர்வாகம்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., ஒரியா
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., /எம்.எஸ்சி., மானுடவியல்
எம்.காம்.,

முதுநிலை படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் அட்வடைஸ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் டூரிசம் மற்றும் டிராவல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் வைல்ட்லைப் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மாலிகுளர் பயாலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் ரிமோட் சென்சிங் அண்ட் ஜி.ஐ.எஸ்.,

தொடர்பு கொள்ள:
வடக்கு ஒரிசா பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி
ஸ்ரீராம் சந்திர விகார், தகட்பூர்
பரிபாடா, மயூர்பஞ்
ஒரிசா 757003
போன்: 06792-255127
வெப்சைட்: http://www.nou.nic.in/distance_home.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us