ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத வித்யாபீத் | Kalvimalar - News

ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத வித்யாபீத்

எழுத்தின் அளவு :

தொலைநிலை கல்வி கவுன்சில் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று 2003 - 2004ம் ஆண்டு ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத வித்யாபீத் தொடங்கப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்:
பிரக் - சாஸ்திரி (2 வருடம் )
சாஸ்திரி /பி.ஏ., (3 வருடம்)
ஆச்சார்யா (2 வருடம்)
சான்றிதழ் படிப்பு - சமஸ்கிருதம் (6 மாதம்)
டிப்ளமோ இன் சமஸ்கிருதம் (1 வருடம்)
பி.ஜி.டிப்ளமோ இன் யோகா விஜினன் (1 வருடம்)

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை கல்வி இயக்ககம்
ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத வித்யாபீத்
திருப்பதி -  517507 , ஆந்திரா பிரதேசம்
போன்: 0877-2287745
இமெயில்: dde_rsvp@yahoo.co.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us