விலங்கியல் பட்டப்படிப்பு விலங்குகள் பற்றியும், விலங்குகளின் உடற்கூறியல், விலங்குகளின் வகைகள், புது வகை விலங்கினங்கள், விலங்கியலுக்கும் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் பல துறைகளுக்கும் உள்ள தொடர்பு முதலியன பற்றி இந்த பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.