சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்து இடங்கள், சுற்றுலா பயணிகளை பற்றி இப்படிப்பில் கற்றுத்தருகின்றனர். இது தவிர சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தருவது மற்றும் சுற்றுலா முடியும் வரை உடனிருந்து பயணத்தை நிர்வகிப்பது இப்பாடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.