மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலிய வற்றின் புள்ளிவிவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்தும் படிப்பு புள்ளியியல் படிப்பாகும். உயிரியல், கல்வி, பவுதிகம், மனோதத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளிவிவரம் உபயோகப்படுத்தப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.