இந்தியை போன்றே பேசப்படும் உருது மொழியில் அரேபிய எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இம்மொழி விளங்குகிறது. உருது மொழியின் இலக்கியம், இலக்கணம் பற்றி இதில் கற்பிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.