சுற்றுலா மேலாண்மை படிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சுற்றுலா பயணிகள், போன்றவை பற்றி கற்றுத்தருகிறார்கள். இது தவிர, சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்பாடு உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன. செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.