கடந்த 25 ஆண்டுகளில் மருத்துவ துறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், ஆராய்ச்சி செய்து வருவதிலும் மற்றும் பலவிதமான பிரிவுகளிலும் எக்ஸ்-ரே என்ற இந்த முறை பல நவீன யுக்திகளை தந்துள்ளது.
இந்த படிப்பு எக்ஸ்-ரே பிரிவில் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தும் அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் வெண்மை நிற பொருட்களை கொண்டு மருத்துவ கருவிகள் தயார் செய்யவும், நீலநிற கோடுகள் பற்றியும், நுரையீரல் மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளைக் கொண்ட அறைகளை ஏற்படுத்தவும் பயிற்சி தருகிறது.