இந்த பாடத்திட்டத்தில், இயந்திர உதிரி பாகங்கள், மருத்துவ கருவிகள், குழாய்கள் முதலியவற்றை பிளாஸ்டிக்கில் தயாரிக்க கற்றுத்தரப்படுகிறது. இந்த பொருட்களின் தயாரிக்கும் நிறுவனங்கள், பிளாஸ்டிக் டெக்னாலஜி, பிளாஸ்டிக் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. இந்த படிப்புக்கு இந்திய பிளாஸ்டிக் துறையில் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.