மருத்துவமனைகளில் உள்ள கருவிகளை இயக்குவதற்கும், நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப கருவிகளை பொருத்தவும் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள், நோயாளிகள் உடல்நிலை பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள உதவுகிறது. இவர்கள் டாக்டர்கள், நர்சுகளின் உதவியாளராக வேலை செய்வர். மேலும் அறிவியல் பூர்வமான அறிவையும், மருத்துவமனை அனுபவத்தையும் வளர்த்து தொழிலில் வெற்றிகரமாக ஈடுபடலாம்.