பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் அறிவுத்திறன், சிறந்த நடத்தை போன்றவற்றுடன் திறம்பட செயலாற்ற ஆசிரியர் கல்வி டிப்ளமோ உதவுகிறது. ஆசிரியப்பணியின் அடிப்படைத் தத்துவத்தையும், செயல்பாடுகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இந்த டிப்ளமோ படிப்பு அமைந்துள்ளது.