மனநோயால் பதிக்கப்பட்ட நோயாளியின் நோயை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமுறையே மனநல மருத்துவம். இந்த பாடத்திட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பழகும் தன்மை, சமுதாயத்தில் பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களிடம் பொறுமை கடைபிடிப்பது,மனநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தகுந்த சிகிச்சை வழங்குவது, மனநல மருத்துவம் தொடர்பான அடிப்படை தத்துவங்கள் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.