மனித சமூகத்தின் வகைப்பாடுகள் பற்றி சமூகவியல் விளக்குகிறது. தனிநபர் முதல் ஒட்டுமொத்த உலக சமூகத்தைப் பற்றி அறிய சமூகவியல் உதவுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் பொதுவாக சமூக சேவகர்களாக உருவாகின்றனர். அல்லது சமூக சேவை செய்யும் நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர்.
படிப்பு காலம் 2 ஆண்டுகள்.