எம்.ஏ.,(இசை): இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்த பட்டப்படிப்பு வாய்ப்பாட்டு / வீணையை முக்கியபாடமாகவும், வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவற்றை துணைப்பாடமாகவும் கொண்டது. இக்கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக 1 ஆண்டு கால அளவு கொண்ட எம்.பில்., பட்டப்படிப்பும் உள்ளது.