மும்பையில் உள்ள டபிள்யூ.டபிள்யூ.ஐ..(ஙிடடிண்tடூடிணஞ் ஙிணிணிஞீண் ஐணtஞுணூணச்tடிணிணச்டூ) நிறுவனத்துடன் இணைந்து மணிப்பால் பல்கலைக்கழகம் இந்த இரண்டாண்டு முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகிறது. இத்துறையில் பிலிம் என்டர்டெயின்மென்ட், டிவி மற்றும் ரேடியோ ஒளிபரப்பு, அனிமேஷன், கம்ப்யூட்டர் விளையாட்டுகளை நிர்வகித்தல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகின்றன.