ஓவியம், படம் வரைவது போன்று கலையில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பி.ஏ. ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் பாடப்பிரிவில் சேரலாம்
3 ஆண்டுகள் கொண்ட இந்த இளநிலை பட்டப்படிப்பை, இந்தியாவில் ஒரே ஒரு கல்வி நிறுவனம் மட்டுமே அளிக்கிறது. வெளிநாடுகளில் பல கல்வி நிறுவனங்கள் இந்த பட்டப்படிப்பை அளிக்கின்றன.
ஆக்ராவில் உள்ள தயால்பாக் கல்வி மையம் பி.ஏ. டிராயிங் அண்ட் பெயின்டிங் படிப்பை அளிக்கிறது.