கட்டடங்களை வடிவமைக்கும் கலையே கட்டடக்கலை. அலங்கார வேலைப்பாடும் கலை நுணுக்கங்களும் இக்கலைக்கு சிறப்பு சேர்க்கிறது. கட்டடங்களுக்கு திட்டமிடல், வடிவமைத்தல், மாதிரி உருவாக்கம் மற்றும் மேற்பார்வையிடல் ஆகியன கட்டடக்கலை நிபுணரின் பணிகள். கலை, தொழில்நுட்பம் மற்றும் சமூகத் துறையின் நிபுணத்துவம் கட்டடக்கலை நிபுணருக்குத் தேவையானதாகும்.
படிப்பு காலம் 5 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.